"கட்டுமானதுறை என்பது கஸ்டமர்ரை 100% திருப்தி படுத்தமுடியாத பல்வேறு விஷயங்களில் இதுவும் ஒன்று. இந்ததுறையில் சிறிது அளவு கூட ஐடியா இல்லாத மக்கள் அதிகம் உள்ளனர் அப்படிபட்டவர்களுக்கு கூட புறியவைக்கும் வகையில் பல பில்டர்ஸ் உண்டு அவர்களில் இவரும் ஒருவர்."
"பில்டிங் அமைப்பது என்பது பற்றி எனக்கு பல்வேரு கனவுகள் தோன்றும் என்னுடையகனவுகளில் அழகானது எது என்பதை உனர்ந்து அதற்க்கு ஏற்ப்ப குறைந்த செலவில் அதிக திருப்தியாக அமைக்கும் வல்லவர்களில் இவரும் ஒருவர்."
"எந்த வேலையை எப்படி செய்வது கட்டுமானத்தில் எந்த வேலைக்கு எவ்வளவு நாட்கள் எடுத்து கொள்ளவேண்டும் எவ்வளவு காலதாமதம் எடுத்து கொள்ளவேண்டும் என்பதை சரியாக உனர்த்துவார்."
கூலி ஒப்பந்த அடிப்படையிலும் கட்டுமான பணி செய்து தரப்படும்.